காணொளி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
காணொளி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டதற்காக பிரதமர் நரேந்திர மோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



