காணொளி: அமெரிக்கா - இரான் மோதலுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்
காணொளி: அமெரிக்கா - இரான் மோதலுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர். இரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் இரான் தரப்பிலும் குழந்தைகள் போர் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்படுவதும் பதிவாகியுள்ளது. இரானில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



