காணொளி: ஸ்கூட்டர் அருகே சென்ற சிறுவன் - சீறிய பாம்பு
காணொளி: ஸ்கூட்டர் அருகே சென்ற சிறுவன் - சீறிய பாம்பு
வீட்டு வாசலில் உள்ள ஸ்கூட்டர் அருகே சென்ற சிறுவனை நோக்கி பாம்பு ஒன்று சீறியது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கல்லாச்சி என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
பாம்பு சீறியதும் சிறுவன் உடனே அங்கிருந்து நகர்ந்தார். பின், அந்த பாம்பு அங்கிருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



