காணொளி: எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை - மக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை, மக்கள் கூறுவது என்ன?
காணொளி: எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை - மக்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்களின் வாகனங்களின் என்ஜின் தேய்மானம், மைலேஜ் குறைவு மற்றும் செயல்திறன் குறைபாடு போன்ற புகார்களை நுகர்வோர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அது குறித்து தற்போது எழுந்துள்ள கேள்விகளுக்கு நிபுணர்கள் கூறும் பதில் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு