காணொளி: ரயில் நிலையத்தில் புகுந்த கரடி
காணொளி: ரயில் நிலையத்தில் புகுந்த கரடி
பிரசுரிக்கப்பட்டது
குன்னூர் அருகே அருவங்காடு ரயில் நிலையத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது ரயில்வே கேட் அருகே இருந்தவர்களை தாக்குவது போல சென்ற கரடி பின் அங்கிருந்து ஓடியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



