காணொளி: ரயிலைச் சூழ்ந்த காட்டுத் தீ - படம்பிடித்த ஊழியர்கள்

காணொளிக் குறிப்பு, காட்டுத் தீ
காணொளி: ரயிலைச் சூழ்ந்த காட்டுத் தீ - படம்பிடித்த ஊழியர்கள்
பிரசுரிக்கப்பட்டது

வடமேற்கு ஒண்டாரியோ முழுவதும் பல இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கிறது.

அப்பகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும், ஊழியர்களை வேறிடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் கனடா ரயில்வே தெரிவித்துள்ளது.