நேபாளம்: வெள்ளத்தால் நிகழ்ந்த பெரும் சேதத்தின் டிரோன் காட்சிகள்

காணொளிக் குறிப்பு,
நேபாளம்: வெள்ளத்தால் நிகழ்ந்த பெரும் சேதத்தின் டிரோன் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியை புதன்கிழமை தாக்கிய திடீர் வெள்ளப் பேரழிவுக்குப் பிறகு, நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் வெள்ளம் இருநாட்டு எல்லைப் பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தி, பல உயிரிழப்புகளுக்கும் பலர் காணமால் போனதற்கும் காரணமாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு