You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மரத்தில் சிக்கியிருந்த கரடியை மீட்ட காவல்துறை
காணொளி: மரத்தில் சிக்கியிருந்த கரடியை மீட்ட காவல்துறை
மரத்தில் சிக்கியிருந்த கரடி மீட்கப்பட்டது எப்படி?
மரத்தின் மேல் சிக்கியிருந்த கரடியை போலீசார் மீட்டனர். இளம் கருப்பு கரடி பல மணிநேரம் மரம் ஒன்றில் சிக்கியிருந்தது. போலீசார் மயக்க ஊசியை பயன்படுத்தி அந்த கரடியை மயங்கச் செய்தனர். பின் பெரிய வலை மூலம் அதை மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு