காணொளி: மாதவிடாய் ரத்தம் சொல்லும் பெண்களின் உடல்நல ரகசியங்கள் என்ன?

காணொளிக் குறிப்பு, மாதவிடாய் ரத்தம் சொல்லும் பெண்களின் உடல்நல ரகசியங்கள் என்ன?
காணொளி: மாதவிடாய் ரத்தம் சொல்லும் பெண்களின் உடல்நல ரகசியங்கள் என்ன?

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும்போது, பெரும்பாலான பெண்கள் அதைப் பற்றி அதிகம் யோசிக்க விரும்புவதில்லை. ஆனால்... அந்த ரத்தத்திலேயே உங்கள் உடல் நலனின் ரகசியம் மறைந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். தற்போது விஞ்ஞானிகள் மாதவிடாய் ரத்தத்தை ஒரு சக்திவாய்ந்த மருத்துவ கருவியாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது எண்டோமெட்ரியோசிஸ் மட்டுமல்ல — நீரிழிவு, தைராய்டு, புற்றுநோய் உட்பட பல நோய்களை கண்டுபிடிக்கலாம் என நம்புகின்றனர். இந்த மாதவிடாய் ரத்தம் எப்படி மருத்துவத்தை மாற்றப் போகிறது என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக்கப் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு