காணொளி: வடகொரியா சென்ற சீன அதிபர் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு

காணொளிக் குறிப்பு, வடகொரியா சென்ற சீன அதிபர் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு
காணொளி: வடகொரியா சென்ற சீன அதிபர் கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு
பிரசுரிக்கப்பட்டது

அரிதான ஒரு நிகழ்வாக வடகொரியா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு