காணொளி: வீட்டின் பின்புறம் தரையிறங்கிய 'ஹாட் ஏர் பலூன்'

காணொளிக் குறிப்பு,
காணொளி: வீட்டின் பின்புறம் தரையிறங்கிய 'ஹாட் ஏர் பலூன்'

கலிஃபோர்னியாவில், 13 பேருடன் ஹாட் ஏர் பலூன் ஒன்று அவசர நிலை காரணமாக வீட்டின் பின்புறத்தில் தரையிறங்கியது.

இந்த ஏர் பலூனில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பைலட் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதுமில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு