காணொளி: 'ஹமாஸுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம்' - இஸ்ரேல் பிரதமர்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல்
காணொளி: 'ஹமாஸுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம்' - இஸ்ரேல் பிரதமர்
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு