காணொளி: அடிப்படை வசதிகளை கேட்கும் இருளர் பழங்குடிகள்

காணொளிக் குறிப்பு, அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அவதிப்படும் இருளர் பழங்குடி மக்கள்
காணொளி: அடிப்படை வசதிகளை கேட்கும் இருளர் பழங்குடிகள்

பொதுவாக பழங்குடிகள் என்றாலே அவர்கள் காடுகளில் வசிப்பவர்களாக இருப்பார்கள். காடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்தே அவர்களின் வாழ்நிலை அமைந்திருக்கும்.

ஆனால், வேலூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள அரவட்லா ஊராட்சியில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்கள் சற்று மாறுபட்டவர்களாக உள்ளனர்.

வனத்துறையின் கெடுபிடி காரணமாக காட்டு வாழ்க்கையில் இருந்து விலகி விவசாயம் உள்பட பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு