காணொளி: இரானின் கடைசி மன்னரின் மகன் மீது வீசப்பட்ட சிவப்பு திரவம்
காணொளி: இரானின் கடைசி மன்னரின் மகன் மீது வீசப்பட்ட சிவப்பு திரவம்
இரானின் கடைசி மன்னரின் மகன் மீது சிவப்பு நிறத்தில் ஒரு திரவம் வீசப்பட்டது.
ரெஸா பஹல்வி, பெர்லின்-ல் செய்தியாளர் சந்திப்பை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் மீது ஒரு நபர் தக்காளி சாஸ் எனக் கருதப்படும் சிவப்பு நிறப் பொருளை வீசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு