காணொளி: பூனை மூலம் சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல்

காணொளிக் குறிப்பு,
காணொளி: பூனை மூலம் சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவில் பூனையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த காலரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றிய பின்னர் பூனையை போலீசார் விடுவித்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு