காணொளி: மணிப்பூரில் தீப்பந்தம் ஏந்தி பேரணி

காணொளி: மணிப்பூரில் தீப்பந்தம் ஏந்தி பேரணி

மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.

ஏப்ரல் 7-ஆம் தேதி அன்று இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதை கண்டித்து இந்த நிகழ்வு நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு