ஃபிஃபாவில் விளையாட்டை சாதுர்யமாக, பாதுகாப்பாக மாற்றும் அறிவியல் பெண்கள்
ஃபிஃபாவில் விளையாட்டை சாதுர்யமாக, பாதுகாப்பாக மாற்றும் அறிவியல் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
உலகக் கோப்பையின் ஓர் அங்கமாக நடக்கும் ஒரு கண்காட்சி, சிறார்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட முற்படுகிறது.
அங்கு வைக்கப்பட்டுள்ள 26 சிலைகளும் அறிவியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில், பொறியாளர், தரவு ஆய்வாளர், உயிரி-இயக்கவியல், மருத்துவம் எனப் பல பிரிவுகளில் பணியாற்றும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



