காணொளி: டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கவனம் ஈர்த்த குழந்தை
காணொளி: டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கவனம் ஈர்த்த குழந்தை
அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்த போது அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு