காணொளி: மயாமியில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட 23 மாடி கட்டடம்

காணொளிக் குறிப்பு, மயாமியில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட 23 மாடி கட்டடம்
காணொளி: மயாமியில் சில நொடிகளில் தகர்க்கப்பட்ட 23 மாடி கட்டடம்

அமெரிக்காவின் மயாமி பகுதியில் 23 மாடி ஹோட்டல் ஒன்று நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்ட காட்சிதான் இது.

இந்த கட்டடம், வேறொரு புதிய திட்டத்திற்காக இடிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு