காணொளி: இலங்கை நுவரெலியாவில் கனமழை - வீடுகளுக்கும் புகுந்த மழைநீர்

காணொளி: இலங்கை நுவரெலியாவில் கனமழை - வீடுகளுக்கும் புகுந்த மழைநீர்

இலங்கையின் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டிக்கோயா பகுதியில் பெய்த கனமழையினால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் நூறு பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு