காணொளி: தொண்டு பணிகளுக்காக நிதி திரட்ட திறக்கப்பட்ட பிரபல துலிப் பண்ணை

காணொளி: தொண்டு பணிகளுக்காக நிதி திரட்ட திறக்கப்பட்ட பிரபல துலிப் பண்ணை

பிரபல ஹாலிவுட் படமான விக்கெட் படத்தில் இடம்பெற்ற துலிப் பண்ணை, தொண்டு பணிகளுக்காக நிதி திரட்ட மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு மையம் ஒன்றுக்காக இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி திரட்ட, 90லட்சத்துக்கும் அதிகமான மலர்களைக் கொண்ட துலிப் தோட்டம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு