You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவில் பலத்த சூறாவளி - விமானப்படை தளம் சேதம்
காணொளி: அமெரிக்காவில் பலத்த சூறாவளி - விமானப்படை தளம் சேதம்
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தின் சில பகுதிகளில் சூறாவாளி தாக்கியது. இதில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனிட் நகரில் சூறாவளி கணிசமான சேதத்தை ஏற்படுத்தி விமானப்படை தளத்தையும் பாதித்தது. இதைத் தொடர்ந்து அவசரகால மீட்பு குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு