காணொளி: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஸ்பெயின் – ரசிகர்கள் கொண்டாட்டம்
காணொளி: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஸ்பெயின் – ரசிகர்கள் கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ்-ஐ ஸ்பெயின் அணி வீழ்த்தியதை, மேட்ரிட் நகரில் உள்ள ரசிகர்கள் கொண்டாடினர். மறுபுறம் பாரிஸ் நகரில், பிரான்ஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



