You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹங்கேரியில் தேர்தல் வெற்றியை நடனமாடி கொண்டாடிய தலைவர்
காணொளி: ஹங்கேரியில் தேர்தல் வெற்றியை நடனமாடி கொண்டாடிய தலைவர்
ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த முதற்கட்ட தேர்தல் முடிவுகளின் கொண்டாட்டக் காட்சி இது.
திருத்தம்: சுகாதார அமைச்சருக்கு போட்டியிடுபவர் என சோல்ட் ஹெகாடூயிஸ் குறித்து வீடியோவில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர், சுகாதார அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்களில் முன்னணியில் இருப்பவர் ஆவார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு