You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தண்ணீர் தொட்டி மேல் சிக்கிய 2 சிறுவர்களை மீட்ட விமானப்படை
காணொளி: தண்ணீர் தொட்டி மேல் சிக்கிய 2 சிறுவர்களை மீட்ட விமானப்படை
உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் தொட்டியின் மேல் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டது. கோரக்பூர் சித்தார்த்நகரில் தண்ணீர் தொட்டியின் ஏணி சேதமடைந்ததால் இந்த 2 சிறுவர்கள் மேலே சிக்கிக்கொண்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு