காணொளி: ஜெருசலேமில் கன்னியாஸ்திரியை தாக்கிய நபர் கைது

காணொளி: ஜெருசலேமில் கன்னியாஸ்திரியை தாக்கிய நபர் கைது

பிரெஞ்சு கன்னியாஸ்திரியை, ஒருவர் தாக்கும் காட்சி இது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழுள்ள கிழக்கு ஜெருசலேமில் இந்த வார தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன அடிப்படையிலான தாக்குதலாக இது இருக்கலாம் என்று சந்தேகித்து, 36 வயது நபரை இஸ்ரேல் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்மீது எந்த வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு